Friday 31 October 2014

ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்


நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை 
அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த 
குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் 
அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் 
செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் 
சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை 
சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் 
மூன்று 
அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் 
குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத 
டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் 
செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய 
பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு 
ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு 
உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான 
இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் 
மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம 
அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை 
அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் 
கொள்ளுங்கள்.

ஆட்டுக்கால் பாயா !!!



ஆட்டுக்கால் பாயா !!!
தேவையான பொருள்கள்:
வேகவைக்க :
ஆட்டுக்கால் – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 3

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

மஞ்சள்தூள் – தே. அளவு

இஞ்சி பூண்டு விழுது – தே. அளவு

மிளகு தூள் – தே. அளவு

மிளகாய்த்தூள் – தே. அளவு

மல்லித்தூள் – தே. அளவு

தேங்காய்ப் பால் – தே. அளவு

பாதாம் – தே. அளவு

மிளகுத்தூள் – தே. அளவு

உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் – ஒரு மேஜைக்கரண்டி

பட்டை, ஏலம், கிராம்பு – தலா இரண்டு

கொத்துமல்லித்தழை – சிறிது

புதினா – சிறிது
எப்படி செய்வது?
ஆட்டுக்காலை சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும். பாதாமை

வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து தேங்காய்ப் பாலுடன்

சேர்க்கவும். சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் வேகவைக்க தேவையான

பொருள்களைச் சேர்க்கவும். ஆட்டுக்காலை அனைத்து

மசாலாக்களுடனும் சேருமாறு நன்கு பிசறி பத்து நிமிடம் ஊற

வைக்கவும். குக்கரில் நான்கு குவளை (டம்ளர்) தண்ணீர் அல்லது

ஆட்டுக்கால் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் உற்றி கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் குக்கர் மூடியைப் போட்டு வெயிட் போட்டு தீயை

நடுத்தரமாக எரியவிடவும்.
இல்லையென்றால் குழம்பு தெறிக்கும். நான்கு அல்லது ஐந்து விசில்

வரை வேகவிடவும். பிறகு தீயை குறைத்து (சிம்மில்) வேகவிடவும்.

ஆட்டுக்கால் இளசானதாக இருந்தால் 20 நிமிடத்திலும்

இல்லையென்றால் 30 நிமிடத்திலும் வெந்துவிடும். வெந்தபிறகு

அரைத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் பாதாம் கலவையை ஊற்றி

மீண்டும் கொதிக்க விடவும். பிறகு ஒரு கரண்டி மிளகு தூள் சேர்க்கவும்.

தனியே தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து கொதித்துக்

கொண்டிருக்கும் ஆட்டுக்கால் குழம்பில் சேர்த்து இறக்கவும்.

Attukkalai drain the wash water . Remove the skin and grind the almonds soaked in

hot water and add to the coconut milk .
நம்முடைய நம் வீட்டு சமையல் பக்கத்தை உங்களுடைய

நண்பர்களுக்கும் தெரிய படுத்தவும் தோழமைகளே 
J.ELANGOVAN.TRICHY