Wednesday 21 August 2013

அரசு வேலைக்கு SHORTCUT கணிதம் படிக்க என்னை தொடர்புகொள்ளவும் -9790256064

அரசு வேலைக்கு SHORTCUT கணிதம் படிக்க என்னை தொடர்புகொள்ளவும்                                                                               9790256064

Latest Railway Job Notifications

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை !

என்ன படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக தமிழில் புரியும் படி பாடங்கள் நடத்தபடுகிறது.
மாணவர்கள் உடனே இலவச வகுப்பில் கலந்து கொள்ளுங்கள் .


Post DateRecruitment BoardPost NameQualificationAdvt NoLast DateMore Information
29/08/2013RRC, North Eastern RailwayRecruitment Against Scouts & Guides Quota – 02 Posts10th Class, ITI.03/09/2013Get Details..
29/08/2013RRC, North Eastern RailwayRecruitment Under Sports Quota – 31 Posts10th Class, ITI.17/09/2013Get Details..
29/08/2013RRC, North Eastern RailwayGroup D Posts – 1442 Posts10th Class, ITI.24/09/2013Get Details..
29/08/2013RRC, North Eastern RailwayRecruitment Under Ex-Serviceman Quota – 273 PostsArmy Class-I Certificate.03/09/2013Get Details..
27/08/2013Railtel Corporation of India LtdField Supervisors – 40 PostsDiploma/BE/B.Tech/MCA.13/09/2013Get Details
27/08/2013RRC, Central RailwayRecruitment Under Sports Quota – 52 PostsMatric, Degree.23/09/2013Get Details..
27/08/2013South Eastern RailwayRecruitment Under Sports Quota (Talent Scouting) – 09 PostsMatric, Degree.04/09/2013Get Details
27/08/2013South Central RailwayRecruitment Against Sports Quota – 61 Posts8th Class, 10th Class, Degree.23/09/2013Get Details
24/08/2013RRC, Central RailwayTrackman, Safaiwala, Helper, APM – 3840 Posts10th Class/ITI03/201323/09/2013Get Details
24/08/2013Central Railway, Solapur DivisionTrade Apprentices – 74 Posts10th Class with ITI.20/09/2013Get Details
24/08/2013Central Railway, Pune DivisionTrade Apprentices – 31 Posts10th Class with ITI.30/08/2013Get Details
23/08/2013Chittaranjan Locomotive WorksRecruitment Under Cultural Quota – 02 PostsMatric, Degree/Diploma(Vocal Music).28/09/2013Get Details
20/08/2013North Central RailwayConstables(Band) – 18 PostsMatric, Ex-Serviceman Holding Certificate01/201330 daysGet Details
17/08/2013Rail Coach FactoryRecruitment Under Scouts & Guides Quota – 03 PostsMatric, ITI.09/09/2013Get Details
14/08/2013Kochi Metro Rail LimitedManagers, Executives – 09 PostsDegree/Diploma(Engg).10/09/2013Get Details
05/08/2013RRC, West Central RailwayRecruitment Under Ex-Serviceman Quota – 590 PostsArmy Class-I Certificate.02/09/2013Get Details
02/08/2013RRC, Central RailwayRecruitment Against Ex-Servicemen Quota – 905 PostsArmy Class-I Certificate.26/08/2013Get Details
02/08/2013North Western RailwayRecruitment Under Sports Quota – 54 Posts10th Class, ITI, Degree.26/08/2013Get Details
02/08/2013Western RailwayRecruitment Under Sports Quota – 59 Posts10th Class.26/08/2013Get Details
31/07/2013RRC, South Eastern RailwayRecruitment Under Ex-Serviceman Quota – 785 PostsArmy Class-I Certificate.26/08/2013Get Details
27/07/2013RRC, AllahabadGroup D – 2715 Posts10th Class/ITI01/201302/09/2013Get Details


Read more: Latest notifications for government jobs, bank jobs and all state jobs | FreeJobAlert.com http://www.freejobalert.com/latest-notifications/#ixzz2dTP46c00

                                                      CLICK ME --SHORTCUTMATHS



Wednesday 7 August 2013

உழைத்துக் களைத்தபின் பழைய சோறு, வெங்காயமும், பச்ச மிளகாய்

உழைத்துக் களைத்தபின் பழைய சோறு, வெங்காயமும், பச்ச மிளகாய் திங்கம் ருசி வேறு எதிலும் கிடைக்காது.

பழைய சோறு உண்பதால் உழவனுக்கு சுடு சோறு உண்ணும் அளவு வசதி இல்லை என்று நாம் எண்ணிவிட கூடாது.

விவசாய வேலை பார்க்கும் பொது சூரியனின் கதிர்கள் உழவனின் மேல் விழுவதால் அதிகமான நீர் வேர்வையாக வெளியேறும், நீர் சத்து குறையும் அதை ஈடு செய்யவே தண்ணீர் ஊற்றிய பழைய சோறை உழவன் உண்டான்.

எந்த காலத்தில் எந்த மாதிரி உணவுப் பண்டங்கள் உண்ணவேண்டும் என்றும் தமிழன் ஆதியிலேயே அறிந்து வைத்திருந்தான். நவீனம் என்ற பெயரில் இன்று அனைத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறோம்.

படம் : உழவனின் பசியை போக்க வரிசையில் காத்திருக்கும் தூக்கு சட்டிகள்.

‪#‎நந்தமீனாள்‬
மதுரை.

J.ELANGOVAN.TRICHY